மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக கல்லூரிகளுக்கிடையிலான டென்னிஸ் போட்டி தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரியில் 2.01.2022 அன்று நடைபெற்றது.
நமது சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி டென்னிஸ் அணி தொடர்ந்து நான்காவது வருடம் முதலிடம் பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது .தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி அணி இரண்டாமிடமும், பாளை தூய சவேரியார் கல்லூரி மூன்றாமிடமும், ம.சு.பல்கலைகழக துறைகள் அணி நான்காமிடமும் பெற்று வெற்றி பெற்றது என்று மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.