Admission 2024-2025
Welcome to the admission portal of Sadakathullah Appa College (Autonomous), a premier institution for Higher Education. To make the admission process easier, please read following the instructions:
- Applications with incorrect information/inadequate application fee will be rejected, Application fee details are available in the payment link.
- Admission to any course does not guarantee Hostel accommodation, For Hostel Admission separate Application should be submitted to the Deputy Warden of Sadakathulla Appa College Hostel after getting admitted to the college.
- The College does not accept donations for admission. If anyone promises admission on payment of Donation in cash or kind, it must be brought to the notice of the Principal immediately.
- Applications are available for each discipline on the College Website. A candidate can apply for any number of courses. Admission will be given on the basis of marks obtained in HSC Examinations.
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் மாணவர் சேர்க்கை இணையம் (Website) உங்களை அன்புடன் வரவேற்கின்றது.
மாணவர் சேர்க்கைக்கான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.
- தவறுதலான தகவல்களோடும், போதுமான தகவல்கள் இல்லாமல் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. விண்ணப்பக் கட்டண விபரத்தைக் கல்லூரி இணையதளம் (www.sadakath.ac.in) பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
- கல்லூரியின் பாடப்பிரிவுக்கான விண்ணப்பம் கல்லூரியின் விடுதிக்கான விண்ணப்பமாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. விடுதியில் சேர்க்கை, கல்லூரியில் சேர்த்துக் கொள்ளப்பட்ட பின்னர் அதற்கான பிரத்யேகமான விண்ணப்பப்படிவத்தினை பூர்த்தி செய்து துணை விடுதிக் காப்பாளரிடம் சேர்க்க வேண்டும்.
- கல்லூரியில் சேர்வதற்கு நன்கொடை ஏதும் பெறப்படுவதில்லை. கல்லூரியின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வண்ணம் யாராவது உங்களிடம் நன்கொடை என்ற பெயரில் பணமோ, பொருளோ கேட்டால் அதை உடனே கல்லூரி முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
- ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் தனித்தனியே விண்ணப்பங்கள் உள்ளன. ஒரு மாணவர் எத்தனைப் பாடங்களுக்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
Contact numbers of regarding admission:
Admission Helpline ( Timings: 10:00 a.m. to 04:30 p.m.
- Monday to Saturday ) |
96009 61148 |
86675 47978 |
82487 47904 |
93457 32988 |
0462-2540763 |