தமிழ்த்துறை




Activities - (2016-2017)

நம்கல்லூரியின்தமிழ்த்துறைசார்பில் 26.08.2016 அன்றுதமிழ்ப்பேரவைத்தொடக்கவிழாநடைபெற்றது. விழாவில்தமிழ்த்துறைத்தலைவர்முனைவர்ச.மகாதேவன் அவர்கள்சிறப்புவிருந்தினராககலந்துகொண்டு தமிழேஉனக்காகஎன்னும்தலைப்பில்சிறப்புரையாற்றினார்.

நம்கல்லூரியின்தமிழ்த்துறைத்தொடங்கப்பட்டமுதல்ஆண்டான இவ்வாண்டில்தமிழ்த்துறைசார்பாக 4.10.2016 மாநிலஅளவிலானகவிதைப்பயிலரங்கம்நடைபெற்றது. மூன்றுஅமர்வுகளாகநடைபெற்றஇப்பயிலரங்கில் முறையேகவிஞர்திலகபாமா (அமைப்பாளர், பாரதிஇலக்கியசங்கம்,சிவகாசி) அவர்கள்கவிஞர்களும்பாடுபொருளும்என்னும்தலைப்பிலும்கவிஞர் அன்புசிவா அவர்கள் இக்காலக்கவிதைநவீனமும்புதுமையும் என்னும் தலைப்பிலும்முனைவர்ஷஃப்ரின்முனீர் (தமிழ்த்துறைத்தலைவர், அன்னைஹாஜிராமகளிர்கல்லூரி,திருநெல்வேலி)அவர்கள்பெண்கவிஞர்களின்உணர்வுவெளிப்பாடுஎன்னும்தலைப்பிலும் சிறப்புறையாற்றினார்கள்.

நம் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் 11.01.2017அன்று 4.30 மணிக்குசூஃபித்துவம்உணர்த்தும்வாழ்வியல்நெறிமுறைகள்என்னும்தலைப்பில் சிறப்புச்சொற்பொழிவு நடைபெற்றது.நம்கல்லூரியின்பொருளாதாரத்துறைத்தலைவர்முனைவர்ஷேக்தம்பிஅவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

நம் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் 03.03.2017 அன்று 4.30 மணிக்கு சட்டவிழிப்புணர்வுநிகழ்ச்சிநடைபெற்றது. விழாவில்திரு .அ. அந்தோனிப்பிச்சைவழக்கறிஞர்மற்றும்சட்டஆலோசகர்அவர்கள்சிறப்புவிருந்தினராகக்கலந்துகொண்டுஅனைவரும்அறியவேண்டியஅடிப்படைசட்டங்கள்குறித்துசிறப்புரையாற்றினார்.

நம் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் 10.03.2017 அன்று மாலை3.30 மணிக்கு உலகமகளிர்தினநிகழ்ச்சி நடைபெற்றது.திருநெல்வேலிமகளிர்பிரிவுகாவல்ஆய்வாளர்சரஸ்வதிவாழ்த்துரைவழங்கினார்.காருண்யாகிளினிக்நிறுவனர்மருத்துவர்ஜெனட்டிகிளாட்வின் M D., DGO அவர்கள்சிறப்புறையாற்றினார்கள்.விழாவில்மனநிறைவானவாழ்க்கைஅமைவதுஇல்லத்தரசிகளுக்கா?பணிக்குச்செல்லும்பெண்களுக்கா?என்னும்தலைப்பில்திருமதி.மீனாட்சிநடராசன் (தலைமைஆசிரியர்,அவர்ஓர்ன்மாடெர்ன்நர்சரிபள்ளி ,பேட்டை) அவர்கள் தலைமையில்பட்டிமன்றம்நடைபெற்றது.

நம் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் 06.04.2017 அன்று 3.30 மணிக்கு தமிழ்ப்பேரவைநிறைவுவிழாநடைபெற்றது. திரு.ரா.முருகவேல் (நாவலாசிரியர் ,கோயம்புத்தூர்) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நாவல்களின்நோக்கும்போக்கும்என்னும்தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.




Back to Top