தமிழ்த்துறை




Activities - (2017-2018)

நம் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் 03.08.2017 அன்று 2.30 மணிக்கு தமிழ்ப்பேரவை தொடக்க விழா நடைபெற்றது. நம்கல்லூரியின்அறிவியல்துறைபுலம்முதன்மையர்எம்.எம். கமாலுதீன்அவர்களும்கலைப்புலமுதன்மையர்முனைவர்.எம்.நசீர்அகமதுஅவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தமிழேஉனக்காகஎன்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

நம் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் 13.09.2017 அன்று 3.30 மணிக்கு மதுவிழிப்புணர்வுபயிலரங்கம்நடைபெற்றது. விழாவில்திரு.செல்வராஜ்(தலைவர்,தமிழ்நாடுபாண்டிச்சேரிநுகர்வோர்குழுக்களின்கூட்டமைப்பு) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மதுவிழிப்புணர்வு என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

நம் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் 15.09.2017 அன்று மாநிலஅளவிலானமொழித்திறன்மேம்பாட்டுப்பயிலரங்கம்நடைபெற்றது. மூன்றுஅமர்வுகளாகநடைபெற்றஇப்பயிலரங்கில்முனைவர்ஷப்ரின்முனீர்அவர்களும்முனைவர்.ப.குமரேசன் (உதவிப்பேராசிரியர், அண்ணாமலைப்பல்கலைக்கழகம்,) அவர்களும்முனைவர்க.ஸ்ரீதர் (த.து.த VHN செந்தில்குமார்நாடார்கல்லூரி,விருதுநகர்)அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு மொழித்திறன்மேம்பாடும்பயன்பாட்டுத்தமிழும் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினர்.

நம் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் 02.03.2018அன்று மாலை 4.30 மணிக்கு பண்பாட்டுநோக்கில்சிறுகதைகள்என்னும்தலைப்பில்சிறப்புச்சொற்பொழிவுநடைபெற்றது.நிகழ்வில்திருநெல்வேலிமாவட்டஎழுத்தாளர்எம்.எம் . தீன்அவர்கள்சிறப்புவிருந்தினராகக் கலந்து கொண்டுசிறப்புரையாற்றினார்கள்.




Back to Top