நம் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் 8.08.2018 அன்று மாலை 4.30 மணிக்குதமிழ்ப்பேரவைத் தொடக்கவிழா நடைபெற்றது.விழாவில் திருபன்னீர்செல்வம் (தமிழாசிரியர்.,தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி, விக்ரமசிங்கபுரம்) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு எளியமுறையில் இலக்கணத்தை அறிதல் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.
நம் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் 05.10.2018அன்று இலகு தமிழ் இலக்கணம் என்னும் தலைப்பில் பயிலரங்கம் நடைபெற்றது. மூன்று அமர்வுகளாக நடைபெற்ற இப்பயிலரங்கில் முறையேபேராசிரியர்வே. மாணிக்கம் (தமிழ்த்துறைத்தலைவர், புனித யோவான் கல்லூரி,திருநெல்வேலி)அவர்களும்முனைவர் ச.திருஞானசம்பந்தம்(இணைப்பேராசிரியர், திருவையாறு அரசர்கல்லூரி) அவர்களும் முனைவர்.செ.நாகநாதன் (உதவிப்பேராசிரியர், ராமசாமி தமிழ்க்கல்லூரி,காரைக்குடி) அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு எழியமுறை இலக்கணம் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.
நம் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் 22.02.2019அன்று உலகத்தாய்மொழியின்சிறப்புச்சொற்பொழிவுபிற்பகல் 4 மணிக்குநடைபெற்றது.மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழியல் துறைத்தலைவர் முனைவர் ஞா.ஸ்டிபன்சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வழக்காறுகளும் சமூகமும் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.
நம் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் 4.04.2019அன்று மாலை 4 மணிக்குதமிழ்மரபுகளைக்காப்போம்என்னும்தலைப்பில்சிறப்புசொற்பொழிவுநடைபெற்றது. விழாவில்சிரவசத்தியவள்ளி (காப்பாட்சியர்,அரசுஅருங்காட்சியகம்,திருநெல்வேலி) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழ்மரபுகளைக்காப்போம் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.